மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

img

வேலூரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்தை ஆதரித்து தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வியாழனன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

;